April 1, 2022

வயிற்று பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு! ஆயுர்வேதம் கூறும் ரகசியங்கள்


செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு விதமான மருந்துகளை உட்கொண்டால் அவை பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதற்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழ்வதுடன், வயிறும் சுத்தமாக இருக்கும். ஸ்ரீ வர்மா மருத்துவமனையில் செரிமானப்பிரச்சனை முதல் வயிற்றுப்புண் வரை பல, வயிறு தொடர்பான நோய்களுக்கு, சரியான முறையில் சிகிச்சையளித்து பூரணமாக குணப்படுத்தப்படுகிறது. வயிற்றுப்புண், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, குடல் அழற்சி நோய், செலியாக் நோய் போன்ற பல்வேறு குடல் சார்ந்த நோய்கள், அதன் அறிகுறிகள், அதன் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் மற்றும் நோய் நாட்பட்டு இருந்தால், அதை எவ்வாறு குணப்படுத்துவது..? என்பது குறித்து இக்காணொளியில் காணலாம். அடிக்கடி மலம் கழித்தல், உடல் எடை குறைவு, உடல் நலக்குறைவால் பய உணர்வுடன் ஒரு வேளை உணவு உண்ணுதல்,பதட்டம், தன்னம்பிக்கையை இழத்தல்,கடுமையான வயிற்று வலி, வயிறு உப்பசம், வயிறு பானை போல வீங்கி கடுமையான அசௌகரிகத்தை ஏற்படுத்துதல், எந்த உணவை உட்கொண்டாலும் வாந்தி எடுத்தல் , அதிகப்படியான வயிறு வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்சனை போன்ற பல வகையான அறிகுறிகள், மேலே கொடுக்கப்பட்ட நோய்களை உண்டாக்கும். இந்நோய்களை தெரிந்து கொள்வது எப்படி...? ஆபத்தில்லாமல், ஷமன, ஷோதன, காயகல்பம் போன்ற ஆயுர்வேத சிகிச்சைகள் மூலம் இந்நோயை குணப்படுத்துவது எப்படி என்பது குறித்து விளக்குகிறார், ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி.டாக்டர் கௌதமன் அவர்கள்.... இக்காணொளியில் இதுகுறித்து தெளிவாக காண்போம். In this video, Our Wellness Guruji shares the guide on how to achieve a Healthy Digestion & Happier Gut!!? Know the High risks of Digestive Problems like - Acidity, Acid Reflux, GERD, IBS, IBD, Stomach Ulcers, Celiac Disease, Constipation, Ulcerative colitis. Know It’s warning signs & symptoms, and how Shree Varma’s specialized combinations of Ayurveda, Siddha & Naturopathy helps in the treatments of Digestive problems and how it reduces all your sufferings!! Dr. Gowthaman, says what we eat ? when we eat ? How we eat ? Influences overall Digestive System!! How gut health is important and why is it to be given a natural care? Although these diseases are said to be incurable diseases, they can be brought under control according to the Ayurvedic therapies. Gradual relief from the severity of the disease can be obtained by treating the root causes, by removing the toxins & impurities from the body, That activates them effectively, and heals the wounds and soothes the stomach. This strengthens the major organs and keeps the body energized. Prevention | Cure | Rejuvenation HEALTH | HARMONY | HAPPINESS Our Services: Expert Doctors Online Consultations Online Pharmacy Online Yoga & Meditation Completely healing herbal remedies Non-surgical Relief from any disease Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital – Lets Change Lives! For Products : https://www.shreevarmaonline.com/ Stay Tuned | Stay Connected: SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's Facebook: https://bit.ly/SHREEVARMA Instagram: https://bit.ly/SHREEVARMA_insta YouTube: https://bit.ly/SHREEVARMA_YT Website: www.shreevarma.org Do follow our official pages & stay updated.

No comments:

Post a Comment