October 5, 2022

நாட்பட்ட வெரிக்கோஸ் வெயின் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? வெல்னஸ் குரு...

காயங்கள் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப்பின் ஓய்வில் இருப்பவர்கள், ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பவர்களுக்கு,கருவுற்றிருக்கும் பெண்களில் ஒரு சிலருக்கு மற்றும் அதீத உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெரிக்கோஸ் வெயின் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. varicose vein-ன் அறிகுறிகள் என்னென்ன...? இப்பிரச்சனை வரக் காரணம் என்ன...? இதை சரிசெய்ய என்ன செய்யலாம்...? இந்நோயை குணப்படுத்த ஆயுர்வேதா வழிமுறை என்ன...?போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார், ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் ஆயுர்வேதா மருத்துவர், வெல்னஸ் குருஜி, Dr. கௌதமன் அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.

No comments:

Post a Comment